DIR Return Create A Forum - Home
---------------------------------------------------------
Islamic Forum
HTML https://muslims.createaforum.com
---------------------------------------------------------
*****************************************************
DIR Return to: குர்ஆன் &...
*****************************************************
#Post#: 5--------------------------------------------------
அல்
குர்ஆன் (33:66-68)
DIR By: Admin
Date: April 2, 2020, 6:37 am
---------------------------------------------------------
يَوْمَ
تُقَلَّبُ
وُجُوْهُهُمْ
فِى
النَّارِ
يَقُوْلُوْنَ
يٰلَيْتَـنَاۤ
اَطَعْنَا
اللّٰهَ
وَاَطَعْنَا
الرَّسُوْلَا‏
33:66.
நெருப்பில்
அவர்களுடைய
முகங்கள்
புரட்டப்படும்
அந்நாளில்,
“ஆ, கை சேதமே!
அல்லாஹ்வுக்கு
நாங்கள்
வழிப்பட்டிருக்க
வேண்டுமே;
இத்தூதருக்கும்
நாங்கள்
கட்டுப்பட்டிருக்க
வேண்டுமே!”
என்று
கூறுவார்கள்.
وَقَالُوْا
رَبَّنَاۤ
اِنَّاۤ
اَطَعْنَا
سَادَتَنَا
وَكُبَرَآءَنَا
فَاَضَلُّوْنَا
السَّبِيْلَا‏
33:67. “எங்கள்
இறைவா!
நிச்சயமாக
நாங்கள்
எங்கள்
தலைவர்களுக்கும்,
எங்கள்
பெரியவர்களுக்கும்
வழிப்பட்டோம்;
அவர்கள்
எங்களை வழி
கெடுத்துவிட்டார்கள்”
என்றும்
அவர்கள்
கூறுவார்கள்.
رَبَّنَاۤ
اٰتِهِمْ
ضِعْفَيْنِ
مِنَ
الْعَذَابِ
وَالْعَنْهُمْ
لَعْنًا
كَبِيْرًا‏
33:68. “எங்கள்
இறைவா!
அவர்களுக்கு
இரு மடங்கு
வேதனையைத்
தருவாயாக;
அவர்களைப்
பெருஞ்
சாபத்தைக்
கொண்டு
சபிப்பாயாக”
(என்பர்).
*****************************************************
Page 1 of 1