URI:
   DIR Return Create A Forum - Home
       ---------------------------------------------------------
       Islamic Forum
  HTML https://muslims.createaforum.com
       ---------------------------------------------------------
       *****************************************************
   DIR Return to: தொழுகை ச&...
       *****************************************************
       #Post#: 13--------------------------------------------------
       தொழுகையில்
       அத்தஹியாதில்
       ஒதும்
       துஆக்கள்
   DIR By: ashfaaq
       Date: December 28, 2020, 4:27 am
       ---------------------------------------------------------
       அத்தஹிய்யா(த்)து
       லில்லாஹி
       வஸ்ஸலவா(த்)து
       வத்தய்யிபா(த்)து
       அஸ்ஸலாமு
       அலை(க்)க
       அய்யுஹன்னபிய்யு
       வரஹ்ம(த்)துல்லாஹி
       வபர(க்)கா(த்)துஹு
       அஸ்ஸலாமு
       அலைனா வஅலா
       இபாதில்லாஹிஸ்
       ஸாலிஹீன்
       அஷ்ஹது
       அ(ன்)ல்லாயிலாஹ
       இல்லல்லாஹு
       வஅஷ்ஹது
       அன்ன
       முஹம்மதன்
       அப்துஹு
       வரசூலுஹு
       பொருள்:
       சொல்,
       செயல்,
       பொருள்
       சார்ந்த
       எல்லாக்
       காணிக்கைகளும்,
       வணக்கங்களும்,
       பாராட்டுகளும்
       அல்லாஹ்வுக்கே
       உரியன.
       நபியே
       உங்கள்
       மீது
       சாந்தியும்,
       அல்லாஹ்வின்
       அருளும்,
       அபிவிருத்தியும்
       ஏற்படட்டுமாக.
       எங்கள்
       மீதும்
       அல்லாஹ்வின்
       நல்லடியார்கள்
       அனைவர்
       மீதும்
       சாந்தி
       உண்டாகட்டும்.
       வணக்கத்திற்குரியவன்
       அல்லாஹ்வைத்
       தவிர வேறு
       யாருமில்லை
       என்று நான்
       உறுதியாக
       நம்புகிறேன்.
       மேலும்,
       முஹம்மது
       (ஸல்)
       அவர்கள்
       இறைவனின்
       தூதரும்
       அடியாருமாவார்கள்
       என்றும்
       உறுதியாக
       நம்புகிறேன்.
       எனத்
       தொழுகையில்
       அமரும்
       போது நபி
       (ஸல்)
       அவர்கள்
       கூறச்
       சொன்னார்கள்.
       (ஹதீஸின்
       சுருக்கம்)
       அறிவிப்பவர்:
       இப்னு
       மஸ்வூத்
       (ரலி)
       நூல்கள்:
       புகாரீ 1202,
       முஸ்லிம் 609
       #Post#: 14--------------------------------------------------
       Re:
       தொழுகையில்
       அத்தஹியாதில்
       ஒதும்
       துஆக்கள்
   DIR By: ashfaaq
       Date: December 28, 2020, 4:29 am
       ---------------------------------------------------------
       *மற்றொரு
       அத்தஹிய்யாத்
       துஆ*
       ‘அத்தஹிய்யா(த்)துல்
       முபார(க்)கா(த்)துஸ்
       ஸலவா(த்)துத்
       தய்யிபா(த்)து
       லில்லாஹி
       அஸ்ஸலாமு
       அலை(க்)க
       அய்யுஹன்
       நபிய்யு
       வரஹ்ம(த்)துல்லாஹி
       வபர(க்)கா(த்)துஹு
       அஸ்ஸலாமு
       அலைனா வஆலா
       இபாதில்லாஹிஸ்
       ஸாலிஹீன்.
       அஷ்ஹது
       அ(ன்)ல்லாயிலாஹ
       இல்லல்லாஹு
       வஅஷ்ஹது
       அன்ன
       முஹம்மதர்
       ரசூலுல்லாஹி’
       என்று நபி
       (ஸல்)
       அவர்கள்
       இருப்பில்
       ஓதுவார்கள்.
       அறிவிப்பவர்:
       இப்னு
       அப்பாஸ்
       (ரலி)
       நூல்:
       முஸ்லிம் 610
       #Post#: 15--------------------------------------------------
       Re:
       தொழுகையில்
       அத்தஹியாதில்
       ஒதும்
       துஆக்கள்
   DIR By: ashfaaq
       Date: December 28, 2020, 4:30 am
       ---------------------------------------------------------
       அப்துர்
       ரஹ்மான்இப்னுஅபீ
       லைலா(ரஹ்)
       அறிவித்தார்
       என்னை கஅப்
       இப்னுஉஜ்ரா(ரலி)
       சந்தித்து,
       'நபி(ஸல்)
       அவர்களிடமிருந்து
       நான்
       செவியுற்ற
       ஓர்
       அன்பளிப்பை
       உனக்கு
       நான்
       வழங்கட்டுமா?'
       என்று
       கேட்டார்கள்.
       நான், 'ஆம்,
       அதை எனக்கு
       வழங்குங்கள்'
       என்று
       பதில்
       சொன்னேன்.
       உடனே
       அவர்கள்,
       'நாங்கள்
       இறைத்தூதர்(ஸல்)
       அவர்களிடம்,
       'தங்களின்
       மீதும்
       தங்கள்
       குடும்பத்தார்
       மீதும்
       சலவாத்து
       சொல்வது
       எப்படி?
       (என்று
       எங்களுக்குக்
       கற்றுக்
       கொடுங்கள்)
       ஏனெனில்,
       தங்களுக்கு
       நாங்கள்
       ஸலாம்
       சொல்வது
       எப்படி
       என்று
       அல்லாஹ்
       எங்களக்கு
       (தஷஹ்ஹுதில்)
       கற்றுக்
       கொடுத்திருக்கிறான்'
       என்று
       கேட்டோம்.
       அதற்கு
       அவர்கள்,
       'இறைவா!
       இப்ராஹீம்
       அவர்களின்
       மீதும் நீ
       கருணை
       புரிந்ததைப்
       போல்
       முஹம்மதின்
       மீதும்
       முஹம்மதின்
       குடும்பத்தார்
       மீதும்
       கருணை
       புரிந்திடு.
       நீயே
       புகழுக்குரியவனும்,
       கண்ணியம்
       மிக்கவனும்
       ஆவாய்.
       இறைவா!
       இப்ராஹீம்
       அவர்களின்
       மீதும்
       இப்ராஹீம்
       அவர்களின்
       குடும்பத்தார்
       மீதும் நீ
       உன் அருள்
       வளத்தைப்
       பொழிந்தைப்
       போல்
       முஹம்மதின்
       மீதும்
       முஹம்மதின்
       குடும்பத்தார்
       மீதும் உன்
       அருள்
       வளத்தைப்
       பொழிந்திடு,
       நீயே
       புகழுக்குரியவனும்,
       கண்ணியம்
       மிக்கவனும்
       ஆவாய்.
       இறைவா!
       இப்ராஹீம்
       அவர்களின்
       குடும்பத்தார்
       மீதும் நீ
       உன் அருள்
       வளத்தைப்
       பொழிந்ததைப்
       போல்
       முஹம்மதின்
       மீதும்
       முஹம்மதின்
       குடும்பத்தார்
       மீதும் உன்
       அருள்
       வளத்தைப்
       பொழிந்திடு,
       நீயே
       புகழுக்குரியவனும்
       கண்ணியம்
       மிக்கவனும்
       ஆவாய்'
       என்று
       சொல்லுங்கள்'
       என
       பதிலளித்தார்கள்.
       ஸஹீஹ்
       புகாரி : 3370.
       அத்தியாயம்
       : 60.
       நபிமார்களின்
       செய்திகள்
       அல்லாஹும்ம
       ஸல்லி அலா
       முஹம்மதின்
       வஅலா ஆலி
       முஹம்மதின்
       கமா
       ஸல்லை(த்)த
       அலா
       இப்ராஹீம
       வஅலா ஆலி
       இப்ராஹீம
       இன்ன(க்)க
       ஹமீது(ன்)ம்
       மஜீத்.
       அல்லாஹும்ம
       பாரிக் அலா
       முஹம்மதின்
       வஅலா ஆலி
       முஹம்மதின்
       கமா
       பாரக்(த்)த
       அலா
       இப்ராஹீம
       வஅலா ஆலி
       இப்ராஹீம
       இன்ன(க்)க
       ஹமீது(ன்)ம்
       மஜீத்.
       #Post#: 16--------------------------------------------------
       Re:
       தொழுகையில்
       அத்தஹியாதில்
       ஒதும்
       துஆக்கள்
   DIR By: ashfaaq
       Date: December 28, 2020, 4:33 am
       ---------------------------------------------------------
       நீங்கள்
       ஒவ்வொரு
       இரண்டாவது
       அமர்வின்
       போதும்
       அத்தஹிய்யா(த்)
       லில்லாஹி…
       கூறுங்கள்.
       (பின்னர்)
       தமக்கு
       விரும்பிய
       துஆவைத்
       தேர்வு
       செய்து
       அல்லாஹ்விடம்
       பிரார்த்தனை
       செய்யுங்கள்’
       என்று நபி
       (ஸல்)
       அவர்கள்
       கூறினார்கள்.
       அறிவிப்பவர்:
       இப்னு
       மஸ்வூத்
       (ரலி)
       நூல்: நஸயீ 1151
       #Post#: 17--------------------------------------------------
       Re:
       தொழுகையில்
       அத்தஹியாதில்
       ஒதும்
       துஆக்கள்
   DIR By: ashfaaq
       Date: December 28, 2020, 4:35 am
       ---------------------------------------------------------
       உங்களில்
       ஒருவர்
       கடைசி
       தஷஹ்ஹூதை
       ஓதி
       முடித்த
       பின், நரக
       வேதனை,
       கப்ரு
       வேதனை,
       வாழ்வு
       மற்றும்
       மரணத்தின்
       சோதனை,
       தஜ்ஜால்
       மூலம்
       ஏற்படும்
       தீங்கு
       ஆகிய
       நான்கை
       விட்டும்
       அல்லாஹ்விடம்
       பாதுகாப்பு
       தேடட்டும்’
       என்று நபி
       (ஸல்)
       அவர்கள்
       கூறினார்கள்.
       அறிவிப்பவர்:
       அபூஹுரைரா
       (ரலி)
       நூல்:
       முஸ்லிம் 926
       👇👇🏻👇🏻👇🏻
       அத்தஹிய்யாத்
       அமர்வில்
       இருக்கும்
       போது
       நான்கு
       விஷயங்களிலிருந்து
       அல்லாஹ்விடம்
       பாதுகாப்புக்
       கோருங்கள்.
       ‘அல்லாஹும்ம
       இன்னீ
       அவூது
       பி(க்)க
       மின் அதாபி
       ஜஹன்னம்
       வமின்
       அதாபில்
       கப்ரி
       வமின்
       ஃபித்ன(த்)தில்
       மஹ்யா வல்
       மமாத்,
       வமின்
       ஷர்ரி
       ஃபித்ன(த்)தில்
       மஸீஹித்
       தஜ்ஜால்.
       பொருள்:
       இறைவா!
       நான்
       உன்னிடம்
       நரகத்தின்
       வேதனையிலிருந்தும்,
       கப்ரின்
       வேதனையிலிருந்தும்,
       வாழ்வு
       மற்றும்
       இறப்பின்
       சோதனையிலிருந்தும்,
       தஜ்ஜாலால்
       ஏற்படும்
       குழப்பத்தின்
       தீங்கிலிருந்தும்
       பாதுகாப்பு
       தேடுகிறேன்.
       அறிவிப்பவர்:
       அபூஹுரைரா
       (ரலி)
       நூல்:
       முஸ்லிம் 924
       *****************************************************
       Page 1 of 1