DIR Return Create A Forum - Home
---------------------------------------------------------
Islamic Forum
HTML https://muslims.createaforum.com
---------------------------------------------------------
*****************************************************
DIR Return to: ஸஹீஹ்/ழஈ&...
*****************************************************
#Post#: 12--------------------------------------------------
பெரும்
கூட்டத்தை
பின்பற்ற
வேண்டுமா ?
DIR By: Admin
Date: October 25, 2020, 11:47 am
---------------------------------------------------------
பலவீனமான
ஹதீஸ்கள்
ஓர் ஆய்வு:
பெரும்
கூட்டத்தை
பின்பற்ற
வேண்டுமா ?
(8) باب
السَّوَادِ
الأَعْظَمِ
حَدَّثَنَا
الْعَبَّاسُ
بْنُ
عُثْمَانَ
الدِّمَشْقِيُّ،
حَدَّثَنَا
الْوَلِيدُ
بْنُ
مُسْلِمٍ،
حَدَّثَنَا
مُعَانُ
بْنُ
رِفَاعَةَ
السَّلاَمِيُّ،
حَدَّثَنِي
أَبُو
خَلَفٍ
الأَعْمَى،
قَالَ
سَمِعْتُ
أَنَسَ
بْنَ
مَالِكٍ،
يَقُولُ
سَمِعْتُ
رَسُولَ
اللَّهِ ـ
صلى الله
عليه وسلم
ـ يَقُولُ "
إِنَّ
أُمَّتِي
لَنْ
تَجْتَمِعَ
عَلَى
ضَلاَلَةٍ
فَإِذَا
رَأَيْتُمُ
اخْتِلاَفًا
فَعَلَيْكُمْ
بِالسَّوَادِ
الأَعْظَمِ
என்னுடைய
சமுதாயத்தினர்
வழிகேட்டில்
ஒன்றிணைய
மாட்டார்கள்
. நீங்கள்
கருத்து
வேறு
பாட்டைக்
கண்டால்
பெரும்
கூட்டத்தைப்
பற்றி
கொள்ளுங்கள்
என்று நபி
ஸல்
அவர்கள்
கூறினார்கள்
.
நூல்கள் :
முஸ்னத்
அப்து பின்
ஹுமைத் 1220 ,
இப்னு மாஜா
3940
விளக்கம் :
இந்த
ஹதீஸ்யில்
இடம்
பெரும்
இரண்டாவது
அறிவிப்பாளர்
" அபூ கலஃப்
அஃமா " என்ற
ஹாஸிம்
பின் அதா
என்பவர்
பலவீனமானவர்
.
இவர்
உறுதியான
செய்திகளுடன்
ஒத்துப்
போகாத (
மாற்றமான )
செய்திகளைக்
கொண்டு
வருவார்
என்று
இப்னு
ஹிப்பான்
குறிப்பிடுகிறார்கள்
நூல் : அல்
மஜ்ரூஹீன்
( பாகம் : 1
,பக்கம் : 268 )
இவர்
பொய்யர்
என்று
இப்னு
முயீன்
கூறியதாக
இப்னுல்
ஜவ்ஸீ
அவர்கள்
எடுத்தொழுதியுள்ளார்கள்
,இதை இமாம்
தாரகுத்னீ
அவர்கள் (
தமது ) அல்
அஃப்ராத்
என்ற
நூலில்
உறுதி
செய்துள்ளார்கள்
நூல் :
தஹ்தீபுத்
தஹ்தீப் (
பாகம் : 12
,பக்கம் : 95 )
இந்த
ஹதீஸில்
இடம்பெறும்
மற்றொரு
அறிவிப்பாளரான
மூஆன் பின்
ரிஃபாஆ
என்பவர்
பலவீனமானவர்
என்று
இப்னு
முயீன்
குறிப்பிட்டுள்ளார்கள்
நூல் :
தாரீக்
இப்னு
முயீன் (
பாகம் : 4
,பக்கம் : 429 )
மேலும்
இந்த
செய்தி
குர்ஆனுக்கு
முரண்படுகின்றது
அல்லாஹ்
தனது
திருமறையில்
கூறுகிறான்
:
يَا
أَيُّهَا
الَّذِينَ
آمَنُوا
أَطِيعُوا
اللَّهَ
وَأَطِيعُوا
الرَّسُولَ
وَأُولِي
الْأَمْرِ
مِنكُمْ ۖ
فَإِن
تَنَازَعْتُمْ
فِي شَيْءٍ
فَرُدُّوهُ
إِلَى
اللَّهِ
وَالرَّسُولِ
إِن
كُنتُمْ
تُؤْمِنُونَ
بِاللَّهِ
وَالْيَوْمِ
الْآخِرِ ۚ
ذَٰلِكَ
خَيْرٌ
وَأَحْسَنُ
تَأْوِيلًا
﴿4:59﴾
நம்பிக்கை
கொண்டோரே!
நீங்கள்
அல்லாஹ்வையும்,
இறுதி
நாளையும்1
நம்பி
இருந்தால்
அல்லாஹ்வுக்குக்
கட்டுப்படுங்கள்!
இத்தூதருக்கும்,
(முஹம்மதுக்கும்)
உங்களில்
அதிகாரம்
உடையோருக்கும்
கட்டுப்படுங்கள்!
ஏதேனும்
ஒரு
விஷயத்தில்
நீங்கள்
முரண்பட்டால்
அதை
அல்லாஹ்விடமும்,
இத்தூதரிடமும்
கொண்டு
செல்லுங்கள்!
இதுவே
சிறந்ததும்,
மிக அழகிய
விளக்கமுமாகும்.
அல்
குர்ஆன் ( 4: 59)
ஆகவே
பெரும்
கூட்டத்தை
பின்பற்ற
வேண்டும்
என்ற
செய்தி
ஆதரமற்றவையாகும்.
- Moosa Raja -
இந்த பதிவு
முகப்புத்தகத்தில்
பலவீனமான
ஹதீஸ்கள்
ஓர் ஆய்வு
என்ற
குழுமத்தில்
மூஸா ராஜா
என்ற நபர்
பதிவிட்ட
பதிவே இது.
இந்த
ஆய்வில்
ஏதாவது
மாற்று
கருத்து
யாருக்கவது
இருப்பின்
உங்கள்
ஆய்வையும்
நீங்கள்
இங்கு
முன்வைக்கலாம்.
*****************************************************
Page 1 of 1