DIR Return Create A Forum - Home
---------------------------------------------------------
POST YOUR MEDICAL TIPS HERE.......
HTML https://medicaltips.createaforum.com
---------------------------------------------------------
*****************************************************
DIR Return to: இயற்கை ம&...
*****************************************************
#Post#: 23--------------------------------------------------
மூலிகைப்
பொடிகளின்
பெயர்களும்,
அதன் பயன்Ĩ
DIR By: A666A777
Date: February 2, 2015, 12:49 am
---------------------------------------------------------
மூலிகைப்
பொடிகளின்
பெயர்களும்,
அதன்
பயன்களும்:-
*அருகம்புல்
பொடி :- அதிக
உடல் எடை,
கொழுப்பை
குறைக்கும்,
சிறந்த
ரத்தசுத்தி
*நெல்லிக்காய்
பொடி :-
பற்கள்
எலும்புகள்
பலப்படும்.
வைட்டமின்
"சி" உள்ளது
*கடுக்காய்
பொடி :-
குடல் புண்
ஆற்றும்,
சிறந்த
மலமிளக்கியாகும்.
*வில்வம்
பொடி :-
அதிகமான
கொழுப்பை
குறைக்கும்.
இரத்த
கொதிப்பிற்கு
சிறந்தது
*அமுக்கலா
பொடி :- தாது
புஷ்டி,
ஆண்மை
குறைபாடுக்கு
சிறந்தது.
*சிறுகுறிஞான்
பொடி :-
சர்க்கரை
நோய்க்கு
மிகச்
சிறந்த
மூலிகையாகும்.
*நவால்
பொடி :-
சர்க்கரை
நோய்,
தலைசுற்றுக்கு
சிறந்தது.
*வல்லாரை
பொடி :-
நினைவாற்றலுக்கும்,
நரம்பு
தளர்ச்சிக்கும்
சிறந்தது.
*தூதுவளை
பொடி :-
நாட்பட்ட
சளி,
ஆஸ்துமா,
வரட்டு
இருமலுக்கு
சிறந்தது.
*துளசி
பொடி :-
மூக்கடைப்பு,
சுவாச
கோளாருக்கு
சிறந்தது.
*ஆவரம்பூ
பொடி :-
இதயம்
பலப்படும்,
உடல்
பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி
பொடி :-
மார்பு
சளி,
இரைப்பு
நோய்க்கு
சிறந்தது.
*ரோஜாபூ
பொடி :-
இரத்த
கொதிப்புக்கு
சிறந்தது,
உடல்
குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ்
தாமரை பொடி
:- ஆண்மை
குறைபாடு,
மலட்டுத்தன்மை
நீங்கும்.வெள்ளைபடுதல்
நீங்கும்,
இது மூலிகை
வயாகரா
*ஜாதிக்காய்
பொடி :-
நரம்பு
தளர்ச்சி
நீங்கும்,
ஆண்மை
சக்தி
பெருகும்.
*திப்பிலி
பொடி :- உடல்
வலி,
அலுப்பு,
சளி,
இருமலுக்கு
சிறந்தது.
*வெந்தய
பொடி :- வாய்
புண்,
வயிற்றுபுண்
ஆறும்.
சர்க்கரை
நோய்க்கு
சிறந்தது.
*நிலவாகை
பொடி :-
மிகச்
சிறந்த
மலமிளக்கி,
குடல்புண்
நீக்கும்.
*நாயுருவி
பொடி :- உள்,
வெளி,
நவமூலத்திற்க்கும்
சிறந்தது.
*கறிவேப்பிலை
பொடி :-
கூந்தல்
கருமையாகும்.
கண்பார்வைக்கும்
சிறந்தது.
*வேப்பிலை
பொடி :-
குடல்வால்
புழு,
அரிப்பு,
சர்க்கரை
நோய்க்கு
சிறந்தது.
*திரிபலா
பொடி :-
வயிற்றுபுண்
ஆற்றும்,
அல்சரை
கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம்
பொடி :-
தொண்டை
கமறல்,
வரட்டு
இருமல்
நீங்கும்,
குரல்
இனிமையாகும்.
*துத்தி
இலை பொடி :-
உடல்
உஷ்ணம்,
உள், வெளி
மூல
நோய்க்கு
சிறந்த்து.
*செம்பருத்திபூ
பொடி :-
அனைத்து
இருதய
நோய்க்கும்
சிறந்தது.
*கரிசலாங்கண்ணி
பொடி :-
காமாலை,
ஈரல் நோய்,
கூந்தல்
வளர்ச்சிக்கு
சிறந்தது.
*சிறியாநங்கை
பொடி :-
அனைத்து
விஷக்கடிக்கும்,
சர்க்கரை
நோய்க்கும்
சிறந்தது.
*கீழாநெல்லி
பொடி :-
மஞ்சள்
காமாலை,
சோகை
நோய்க்கு
சிறந்தது.
*முடக்கத்தான்
பொடி :-
மூட்டு
வலி,
முழங்கால்வலி,
வாததுக்கு
நல்லது.
*கோரைகிழங்கு
பொடி :-
தாதுபுஷ்டி,
உடல்
பொலிவு,
சரும
பாதுகாப்பிற்கு
சிறந்தது.
*குப்பைமேனி
பொடி :-
சொறிசிரங்கு,
தோல்
வியாதிக்கு
சிறந்தது.
*பொன்னாங்கண்ணி
பொடி :- உடல்
சூடு,
கண்நோய்க்கும்
சிறந்தது.
*முருஙகைவிதை
பொடி :-
ஆண்மை
சக்தி
கூடும்.
*லவங்கபட்டை
பொடி :-
கொழுப்புசத்தை
குறைக்கும்.
மூட்டுவலிக்கு
சிறந்தது.
*வாதநாராயணன்
பொடி :-
பக்கவாதம்,
கை, கால்
மூட்டு வலி
நீங்கும்.
*பாகற்காய்
பவுட்ர் :-
குடல்வால்
புழுக்கள்
அழிக்கும்.
சர்க்கரை
நோய்
கட்டுக்குள்
இருக்கும்.
*வாழைத்தண்டு
பொடி :-
சிருநீரக
கோளாறு,
கல்
அடைப்புக்கு
மிகச்
சிறந்தது.
*மணத்தக்காளி
பொடி :-
குடல்
புண்,
வாய்புண்,
தொண்டைபுண்
நீங்கும்.
*சித்தரத்தை
பொடி :- சளி,
இருமல்,
வாயு
கோளாறுகளுக்கு
நல்லது.
*பொடுதலை
பொடி :- பேன்
உதிரும்,
முடி
உதிரிவதை
தடுக்கும்.
*சுக்கு
பொடி :- ஜீரண
கோளாறுகளுக்கு
சிறந்தது.
*ஆடாதொடை
பொடி :-
சுவாச
கோளாறு,
ஆஸ்துமாவிற்கு
சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி
:- சக்கரை,
குடல் புண்
நீங்கும்,
நஞ்சு
வெளிப்படும்.
*வெட்டி
வேர் பொடி :-
நீரில்
கலந்து
குடித்துவர
சூடு
குறையும்,
முகம்
பொலிவு
பெறும்.
*வெள்ளருக்கு
பொடி :-
இரத்த
சுத்தி,
வெள்ளைப்படுதல்,
அடிவயிறு
வலி
நீங்கும்.
*நன்னாரி
பொடி :- உடல்
குளிர்ச்சி
தரும்,
சிறுநீர்
பெறுக்கி,
நா
வறட்சிக்கு
சிறந்தது.
*நெருஞ்சில்
பொடி :-
சிறுநீரக
கோளாறு,
காந்தல்
ஆகியவற்றை
நீக்கும்.
*பிரசவ
சாமான்
பொடி :-
பிரசவத்தினால்
ஏற்படும்
அதிகப்படியான
இழப்பை சரி
செய்யும்,
உடல் வலிமை
பெறும்.
தாய்பாலுக்கு
சிறந்தது.
*கஸ்தூரி
மஞ்சள்
பொடி :-
தினசரி
பூசி வர
முகம்
பொலிவு
பெறும்.
*பூலாங்கிழங்கு
பொடி :-
குளித்து
வர நாள்
முழுவதும்
நறுமணம்
கமழும்.
*வசம்பு
பொடி :- பால்
வாடை
நீங்கும்,
வாந்தி,
குமட்டல்
நீங்கும்.
*சோற்று
கற்றாலை
பொடி :- உடல்
குளிர்ச்சி,
முகப்பொலிவிற்கு
பயன்படும்.
*மருதாணி
பொடி :- கை ,
கால்களில்
பூசி வர
பித்தம்,
கபம்
குணமாகும்.
*கருவேலம்பட்டை
பொடி :-
பல்கறை,
பல்சொத்தை,
பூச்சிபல்,
பல்வலி
குணமாகும்
Thanks - puratchifm
*****************************************************
Page 1 of 1